Rasikava-Rusikava

“Rasikava..Rusikava..! - Cookery Competition”

Theme

Fireless Cooking

Guidelines

1. Main ingredient – Sprouts.
2. Participants are allowed to prepare dish like SALADS / SANDWICH / JUICES without using fire.
3. Participants are required to take live photos in 4 stages
Photo 1 : Ingredients used
Photo 2 : Live cooking
Photo 3 : Final Presentation
Photo 4 : Participant holding prepared dish
4. Participants can record live cooking video (optional).
5. All photos should be uploaded on the Registration form.
6. Last date for uploading – 14.02.2021 before 05:00 P.M.
7. Participants will be allotted a token number which needs to be written on the final presentation.
8. First three prizes will be selected by the Celebrity chef.
9. Judgement will be based on innovation and presentation.
10.For further clarifications contact – 90035 08016, 97901 82296.

 

போட்டிக்கான தலைப்பு

நமது மாநிலம் நமது உணவு

போட்டிக்கான விதிமுறைகள் :

1. முளைக்கட்டிய பயிர்களைக் கொண்டு சமைக்க வேண்டும்.
2. போட்டியாளர்கள் தீயினை உபயோகம் படுத்தாமல் சாலட் /
சாண்ட்விச் / ஜூஸ் போன்றவற்றைத் தயாரிக்கலாம்.
3. போட்டியாளர்கள் 4 நிலைகளில் (LIVE) புகைப்படங்களை எடுத்தல் வேண்டும்.
புகைப்படம் 1: உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள்
புகைப்படம் 2: சமையல் செய்யும்பொழுது
புகைப்படம் 3: இறுதி விளக்கக்காட்சி
புகைப்படம் 4: சமைத்த உணவுப்பொருட்களை போட்டியாளர்கள் கையில் வைத்தப்படி புகைப்படம் எடுக்க வேண்டும்.
4. போட்டியாளர்கள் விரும்பினால் சமையல் செய்யும் பொழுது முழு வீடியோவினை பதிவு செய்து, பதிவேற்றம் செய்யலாம்.
5. அனைத்து புகைப்படங்களும் பதிவு படிவத்தில் பதிவேற்றப்பட
வேண்டும்.
6. பதிவேற்றம் செய்யவேண்டிய கடைசி தேதி – 14.02.2021 மாலை 05.00 மணி.
7. போட்டியாளர்கள் இறுதி விளக்கக்காட்சியில் எழுதப்பட வேண்டிய டோக்கன் எண் ஒதுக்கப்படும்.
8. முதல் மூன்று பரிசுகளை வெல்பவர் புகழ்ப்பெற்ற தொலைக்காட்சி புகழ் சமையல் கலைஞரால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
9. தீர்ப்பு, புதுமை மற்றும் விளக்கக்காட்சியின் அடிப்படையில் அமையும்.
10. மேலும் தகவல்களுக்கு: 90035 08016 / 97901 82296

GENERAL RULES & REGULATIONS

  • Only +1 & +2 students can participate in the events.
  • Participants should upload valid ID card/ Bonafide certificate from the Institution.
  • An individual Student shall participate multiple events.
  • The decision of the judges is final.
  • No Registration Fee applicable.
  • Certificates will be given for all participants.
  • Two Prizes will be awarded for each competition (i.e.). Winner & Runner.
  • Important dates of the Competition
    • Registration and submission Link opens From :31/01/2021.
    • Last date for submission : 03/03/2021.
    • Result Announcement : 10/03/2021.
    • Prize awarding Ceremony : 13/03/2021.
  • Prize awarding Ceremony will be held at Subbalakshmi Lakshmipathy College of Science, Madurai.