நிழலும் நிஜமும் (புகைப்படம் எடுத்தல் போட்டி)
Theme
Colors of India
Guidelines
Photographs must meet the following requirements:
1.Photos shot on the mobile phones are only valid.
2.JPG or JPEG file format.
3.Photographs should not have been previously published in any print and digital media platforms.
4.Minimal photo editing is permissible, but altering the photograph is not allowed. We assume that every photo submission is legitimate. However, if a photo is suspected of alteration, it will be rejected. The final decision rests with the judges.
5.By submitting your photographs you accept that you are the copyright owner and agree to our terms and conditions.
6.Avoid Watermarks / Copyright Units / Logos on images. All overworked and doctored images will be instantly disqualified.
7.Do tell us the story behind the photograph, so that we can share it with our readers when you win.
8.Photographs should be submitted before February 14, 2021 – 5 P.M.
9.For further clarifications contact: 95007 84760 / 95007 85889.
போட்டிக்கான தலைப்பு
போட்டிக்கான தலைப்பு : Colors of India
போட்டிக்கான விதிமுறைகள் :
புகைப்படங்கள் கீழ்க்கண்ட வகையில் அமைய வேண்டும்.
1.மொபைல் போன்களில் படம்பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
2.JPG அல்லது JPEG கோப்பு வடிவத்தில் அமைய வேண்டும்.
3.புகைப்படங்கள் இதற்குமுன் எந்த அச்சு மற்றும் டிஜிட்டல் மீடியா தளங்களிலும் வெளிவந்ததாக இருக்கக் கூடாது.
4.குறைந்தபட்ச புகைப்பட எடிட்டிங் அனுமதிக்கப்படுகிறது, ஆனால் புகைப்படத்தை முழுமையாக மாற்றியமைக்க அனுமதியில்லை. தங்களால் அனுப்பி வைக்கப்படும் ஒவ்வொரு புகைப்படமும் தங்களுடையது தான் என்று நாங்கள் நம்புகிறோம். இருப்பினும், புகைப்படம் வேறொருவருடையது என்றோ மாற்றியமைக்கப்பட்டது என்றோ சந்தேகிக்கப்பட்டால், அது முற்றிலும் நிராகரிக்கப்படும். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
5.உங்கள் புகைப்படங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் பதிப்பு உரிமையாளராகவும் எங்கள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்பவராகவும் ஆகிறீர்கள்.
6.படங்களில் வாட்டர்மார்க்ஸ்/ பதிப்புரிமை அலகுகள்/ லோகோக்களைத் தவிர்க்கவும். அதிக மாற்றங்கள் செய்யப்பட புகைப்படங்கள் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படும்.
7.ஒவ்வொரு புகைப்படங்களுக்குப் பின்னால் இருக்கும் பின்னணிக் குறிப்புகளையும் தெரிவிக்க வேண்டும், அவை தாங்கள் வெற்றிபெறும் போது எங்கள் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு உதவும்.
8.புகைப்படங்கள் பிப்ரவரி 14, 2021 – மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
9.மேலும் தகவல்களுக்கு: 95007 84760 / 95007 85889
GENERAL RULES & REGULATIONS
- Only +1 & +2 students can participate in the events.
- Participants should upload valid ID card/ Bonafide certificate from the Institution.
- An individual Student shall participate multiple events.
- The decision of the judges is final.
- No Registration Fee applicable.
- Certificates will be given for all participants.
- Two Prizes will be awarded for each competition (i.e.). Winner & Runner.
- Important dates of the Competition
- Registration and submission Link opens From :31/01/2021.
- Last date for submission : 03/03/2021.
- Result Announcement : 10/03/2021.
- Prize awarding Ceremony : 13/03/2021.
- Prize awarding Ceremony will be held at Subbalakshmi Lakshmipathy College of Science, Madurai.