Karpanaiyil-Virpanai

“கற்பனையில் விற்பனை” “மணி மேனேஜ்மென்ட் போட்டி”

Theme

Money Management

Guidelines

  1. 1.One participant is allowed for Virtual Merchandizing.
    2.The participant has to prepare the Finance Investment plan with the Limited Resource Factors allocated.
    3.Upload the Finance Investment plan Scanned Copy
    4.Upload 3 minutes video explaining the Finance Investment plan
    5.Prize Winners will be finalized on the discretion of judge
    6.Last date for uploading the Finance investment plan 14-02-2021 before
    5 P.M.
    7.For further clarifications contact : 95006 65563 / 95006 95086

போட்டிக்கான தலைப்பு

விர்ச்சுவல் மெர்ச்சண்டைசிங்

போட்டிக்கான விதிமுறைகள் :

போட்டிக்கான தலைப்பு: “விர்ச்சுவல் மெர்ச்சண்டைசிங்”
போட்டிக்கான விதிமுறைகள்:
1. தனிநபராக போட்டியில் பங்கேற்க வேண்டும். (குழுவாக போட்டியிட
அனுமதியில்லை)
2. நிதி முதலீட்டுத் திட்டத்தைத் தயாரிக்க போட்டியாளர்கள் வரையறுக்கப்பட்ட
வழிமுறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்
3. நிதி முதலீட்டுத் திட்டத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
4. நிதி முதலீட்டுத் திட்டத்தை விளக்கும் வகையில் 3 நிமிடம் வீடியோவினை
பதிவேற்றம் செய்யவேண்டும்.
5. போட்டிக்கு நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
6. நிதி முதலீட்டுத் திட்டத்தை பதிவேற்றம் செய்ய கடைசி நாள் 14-02-2021 தேதி
மாலை 5 மணி.
7. மேலும் தகவல்களுக்கு: 95006 65563 / 95006 95086

GENERAL RULES & REGULATIONS

  • Only +1 & +2 students can participate in the events.
  • Participants should upload valid ID card/ Bonafide certificate from the Institution.
  • An individual Student shall participate multiple events.
  • The decision of the judges is final.
  • No Registration Fee applicable.
  • Certificates will be given for all participants.
  • Two Prizes will be awarded for each competition (i.e.). Winner & Runner.
  • Important dates of the Competition
    • Registration and submission Link opens From :31/01/2021.
    • Last date for submission : 03/03/2021.
    • Result Announcement : 10/03/2021.
    • Prize awarding Ceremony : 13/03/2021.
  • Prize awarding Ceremony will be held at Subbalakshmi Lakshmipathy College of Science, Madurai.