Vaagai sooda vaareer

Department of Visual Communication

Organizes

“Nizhalum Nijamum Photography Contest” Title: Culture of Tamil Nadu

Guidelines

Photographs must meet the following requirements:

 

  1. Photos shot on the mobile phones are only
  2. JPG or JPEG file
  3. Photographs should not have been previously published in any print and digital media
  4. Minimal photo editing is permissible, but altering the photograph is not We assume that every photo submission is legitimate. However, if a photo is suspected of alteration, it will be rejected. The final decision rests with the judges.
  5. By submitting your photographs you accept that you are the copyright owner and agree to our terms and
  6. Avoid Watermarks / Copyright Units / Logos on images. All overworked and doctored images will be instantly
  7. Do tell us the story behind the photograph, so that we can share it with our readers when you
  8. Photographs should be submitted before June 04,
  9. For further clarifications contact: 95007 84760 / 95007

நிழலும் நிஜமும்

(புகைப்படம் எடுத்தல் போட்டி)

 

போட்டிக்கான தலைப்பு : Culture of TamilNadu

 

போட்டிக்கான விதிமுறைகள் :

புகைப்படங்கள் கீழ்க்கண்ட வகையில் அமைய வேண்டும்.

  1. மொபைல் போன்களில் படம்பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
  2. JPG அல்லது JPEG கோப்பு வடிவத்தில் அமைய வேண்டும்.
  3. புகைப்படங்கள் இதற்குமுன் எந்த அச்சு மற்றும் டிஜிட்டல் மீடியா தளங்களிலும் வெளிவந்ததாக இருக்கக் கூடாது..
  4. குறைந்தபட்ச புகைப்பட எடிட்டிங் அனுமதிக்கப்படுகிறது, ஆனால் புகைப்படத்தை முழுமையாக மாற்றியமைக்க அனுமதியில்லை. தங்களால் அனுப்பி வைக்கப்படும் ஒவ்வொரு புகைப்படமும் தங்களுடையது தான் என்று நாங்கள் நம்புகிறோம். இருப்பினும், புகைப்படம் வேறொருவருடையது என்றோ மாற்றியமைக்கப்பட்டது என்றோ  சந்தேகிக்கப்பட்டால், அது முற்றிலும் நிராகரிக்கப்படும். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
  5. உங்கள் புகைப்படங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் பதிப்பு உரிமையாளராகவும் எங்கள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்பவராகவும் ஆகிறீர்கள்.
  6. படங்களில் வாட்டர்மார்க்ஸ்/ பதிப்புரிமை அலகுகள்/ லோகோக்களைத் தவிர்க்கவும். அதிக மாற்றங்கள் செய்யப்பட்ட புகைப்படங்கள் உடனடியாக நிராகரிக்கப்படும்.
  7. ஒவ்வொரு புகைப்படங்களுக்குப் பின்னால் இருக்கும் பின்னணிக் குறிப்புகளையும் தெரிவிக்க வேண்டும், அவை தாங்கள் வெற்றிபெறும் போது எங்கள் வாசகர்களுடன்  பகிர்ந்து கொள்வதற்கு உதவும்.
  8. மாணவர்கள் தங்களது படைப்பினை 04.06.2022 அன்று, மாலை 06:00 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  9. மேலும் தகவல்களுக்கு:

95007 84760 / 95007 85889

Department of Animation

Organizes

“Chithiram Pesuthadi” – Drawing Competition

Title: Colors of TamilNadu

Guidelines

  1. Students should upload their own Drawing.
  2. A student should submit only one response.
  3. Students can use any medium (Pencil / Water Color / etc).
  4. Student should use A4 / Acrylic Sheets (coated with fevicol).
  5. File format should be JPEG.
  6. Last date for uploading – 04.06.2022 before 06:00 P.M.
  7. For further clarifications contact: 95006 65667 / 95007 85366.

 

 

போட்டிக்கான தலைப்பு : Colors of TamilNadu

 

போட்டிக்கான விதிமுறைகள் :

  1. மாணவர்களின் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.
  2. ஒரு மாணவர் ஒரு படைப்பினை மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  3. வாட்டர் கலர்/ஆயில் பெயிண்ட்/பென்சில் ஷேடிங் (ஏதேனும் ஒன்றினை பயன்படுத்தலாம்).
  4. A4 அல்லது அக்ரிலிக் ஷீட்டினை பயன் படுத்தவேண்டும்..
  5. .JPEG File ஆக மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  6. மாணவர்கள் தங்களது படைப்பினை 04.06.2022 அன்று, மாலை 06:00 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  7. மேலும் தகவல்களுக்கு:

95006 65667 / 95007 85366

Department of Marine Catering and Hotel Management

Organizes

“Cookery Competition”

Title: Our State Our Taste

Guidelines

  1. Main ingredient – Sprouts.
  2. Participants are allowed to prepare dish like SALADS / sandwich / JUICES without using fire.
  3. Participants are required to take live photos in 4 stages
  • Photo 1 : Ingredients used
  • Photo 2 : Live cooking
  • Photo 3 : Final Presentation
  • Photo 4 : Participant holding prepared dish
  1. Participants can record live cooking video (optional).
  2. All photos should be uploaded on the Registration form.
  3. Last date for uploading –04.06.2022 before 05:00 P.M.
  4. First three prizes will be selected by the Celebrity chef
  5. Final selection will be based on innovation and presentation.
  6. For further clarifications contact – 90035 08016, 90035 55716.

 

ருசிக்கவா! ரசிக்கவா!
“சமையல் போட்டி”

போட்டிக்கான தலைப்பு: “நமது மாநிலம் நமது உணவு”
போட்டிகான விதிமுறைகள்:
1.முளைக்கட்டிய பயிர்களைக் கொண்ட சமைக்க வேண்டும்
2.போட்டியாளர்கள் தீயினை உபயோகப்படுத்தாமல் சாலட் சாண்ட்விச் ஜூஸ் போன்றவற்றைத் தயாரிக்கலாம்.
3.போட்டியாளர்கள் 4 நிலைகளில் (டுஐஏநு) புகைபடங்களை எடுத்தல் வேண்டும்.
புகைப்படம் 1 : உணவு தயாரிக்கப்பயன்படுத்தப்படும் பொருட்கள்
புகைப்படம் 2 : சமையல் செய்யும் பொழுது
புகைப்படம் 3 : இறுதி விளக்கக்காட்சி
புகைப்படம் 4 : சமைத்த உணவுப்பொருட்களைப் போட்டியர்கள் கையில் வைத்தப்படி புகைப்படம் எடுக்க வேண்டும்.
4. போட்டியாளர்கள் விரம்பினாலட சமையல் செய்யும் பொழுது முழு வீடியோவினை பதிவு செய்து பதிவேற்றம் செய்யலாம்.
5.அனைத்து புகைப்படங்களும் பதிவு படிவத்தில் பதிவேற்றப்பட வேண்டும்.
6.பதிவேற்றம் செய்ய வேண்டிய கடைசி தேதி 04.06.22 மாலை 5.00 மணி
7. முதல் மூன்று பரிசுகளை வெல்பவர் புகழ்பெற்ற தொலைக்காட்சி புகழ் சமையல் கலைஞரால் தேர்ந்தெடுக்கபடுவர்
8.தீர்ப்பு புதுமை மற்றும் விளக்கக்காட்சியின் அடிப்படையில் அமையும்.
9. மேலும் தகவல்களுக்கு :9003508016 / 9003555716

Department of Computer Science Department of Networking

Organizes

“Mobile Techie”

 Title: Mobile Application Creation Contest

  1. The title of the mobile app is Food delivery App
  2. The application must be unique and innovative.
  3. A team with maximum of 2 members are allowed
  4. The application should not be already in an app market such as

Google Play, Apple App Store or Windows Phone Marketplace

  1. The images/videos/audios used in the application should be relevant.
  2. The User Interface design should be eye-catchy.
  3. The decision of the jury shall be final.
  4. For further clarifications: Contact: 99940 55262 / 97901 82265

 

கணினி அறிவியல் துறை & நெட்வொர்க்கிங் துறை
இணைந்து நடத்தும்
“மொபைல் டெக்கி”
தலைப்பு : மொபைல் அப்ளிகேஷன் உருவாக்கும் போட்டி”

1. மொபைல் பயன்பாட்டின் தலைப்பு உணவு விநியோக பயன்பாடு
2. பயன்பாடு தனிப்பட்டதாகவும் புதுமையானதாகவும் இருக்க வேண்டும்.
3. அதிகபட்சம் 2 பேர் கொண்ட குழு அனுமதிக்கப்படுகிறது.
4. Google Play, Apple App Store அல்லது Windows Phone Marketplace
போன்றவை பயன்பாட்டு சந்தையில் ஏற்கனவே உள்ளதை போன்று இருக்கக்கூடாது.
5. பயன்பாட்டில் பயன்படுத்தப்படும் படங்கள்/ வீடியோக்கள்/ ஆடியோக்கள் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.
6. பயனர் வடிவமைப்பு கண்ணைக் கவரும் வகையில் இருக்க வேண்டும்.
7. நடுவர் மன்றத்தின் முடிவே இறுதியானது.
8. மேலும் விவரங்களுக்கு : 99940 55262 / 97901 82265

Student Testimonials