En-Kanavu-Nagaram

“என் கனவு நகரம்” எனது கனவு ஸ்மார்ட் சிட்டிக்கான ஐடியா / மாடல்" போட்டி

Theme

Your Dream Smart City

Guidelines

1.The participants should present the original idea of his / her dream smart city.
2.The participants should send description of the idea, either as a document or as a miniature model in video format.
3.If the description is a document,
The document should be presented in PDF format only.
The document should not exceed 500 words with Times New Roman and with a font size of 12.
4.If the description is a miniature model,
It should be in the form of video not exceeding 3 minutes.
The video size must not exceed 30 MB.
5.The presentation of the participants will be scrutinized by a team of experts for evaluation.
6.Last date for uploading – 14.02.2021 before 05:00 P.M.
7.For further clarifications contact: 96779 82401 / 96779 61257.

 

போட்டிக்கான தலைப்பு

உங்கள் கனவு ஸ்மார்ட் சிட்டி

போட்டிக்கான விதிமுறைகள் :

1. பங்கு பெறும் மாணவர்கள் தங்களுடைய படைப்பாகிய “உங்கள் கனவு ஸ்மார்ட் சிட்டியின்” சொந்த கருத்துக்களை (IDEA) முதலில் எங்களுக்கு அனுப்பிட வேண்டும்.
2. பங்கு பெறும் மாணவர்கள் தாங்கள் அனுப்பும் படைப்புகளின் யோசனைகளை ஆவணங்களாக அல்லது மாதிரி குறும்படமாக எங்களுக்கு அனுப்ப வேண்டும்.
3. தங்களுடைய படைப்புக்களை ஆவணங்களாக அனுப்பும் மாணவர்கள் PDF வாயிலாக மட்டுமே அனுப்ப வேண்டும். அனுப்பக்கூடிய ஆவணங்கள் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் “Times New Roman” எழுத்துருவில் 12 புள்ளி அளவில் இருக்க வேண்டும்.
4. தங்களுடைய படைப்புக்களை குறும்படங்களாக அனுப்பும் மாணவர்கள்

தங்களது குறும்படங்கள் மூன்று நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தங்களது குறும்படங்களின் அளவு 30MB க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
5. பங்கு பெறும் போட்டியாளர்களின் ஆவணங்கள் மற்றும் குறும்படங்கள் எமது நிறுவனத்தின் நடுவர் குழுவால் தணிக்கை செய்யப்படும்.
6. தங்களுடைய படைப்புகளை பதிவேற்றம் செய்ய கடைசி நாள்: 14.02.2021 மாலை 5 மணி.
6. மேலும் தகவல்களுக்கு:  96779 82401 / 96779 61257

GENERAL RULES & REGULATIONS

  • Only +1 & +2 students can participate in the events.
  • Participants should upload valid ID card/ Bonafide certificate from the Institution.
  • An individual Student shall participate multiple events.
  • The decision of the judges is final.
  • No Registration Fee applicable.
  • Certificates will be given for all participants.
  • Two Prizes will be awarded for each competition (i.e.). Winner & Runner.
  • Important dates of the Competition
    • Registration and submission Link opens From :31/01/2021.
    • Last date for submission : 03/03/2021.
    • Result Announcement : 10/03/2021.
    • Prize awarding Ceremony : 13/03/2021.
  • Prize awarding Ceremony will be held at Subbalakshmi Lakshmipathy College of Science, Madurai.