“வலைப்பதிவில் மனப்பதிவு” “BLOG உருவாக்கும் போட்டி”
Theme
Blog on Family Bhandhan during COVID (Family Bonding during COVID)
Guidelines
1. Create an eye-catchy blog to portray the family bonding you had during COVID.
2. The content should be original of your own and should not be a “copy-paste” exercise.
3. Blog should contain
•Background image, other images, video, animation and text related to the family bonding you had during COVID.
•Steps taken for Future Career / Achievements (if any)
•Social activities done during lockdown (if any)
4. Content should be in Tamil / English
5. Minimum 2 links should be there
6. One participant per blog is allowed
7. It would be appreciated if the real-life photographs are used as images. If the images are taken from the internet, mention the URL / Weblink as a reference below the image.
8. The blog should have minimum 500 words.
9. URL / Weblink of Vlog videos should be avoided.
10. Last date for uploading – 14.02.2021 before 05:00 PM
11. For further clarifications contact : 99940 55262 / 97901 82265
12. Sample URL/Weblink : https://vikas0804.blogspot.com/
போட்டிக்கான தலைப்பு
கொரோனா ஊரடங்கின் போது குடும்ப பந்தம். (கோவிட்டின் போது குடும்ப பிணைப்பு)
போட்டிக்கான விதிமுறைகள் :
1.கொரோனா ஊரடங்கின் போது நீங்கள் கொண்டிருந்த குடும்ப பிணைப்பைப்பற்றி கண்கவர் வலைப்பதிவை(Blog) உருவாக்கவும்.
2.போட்டியின் உள்ளடக்கம் உங்கள் சொந்த முயற்சியாக இருக்க வேண்டும்.
3.வலைப்பதிவில் இருக்கவேண்டியவை:
•கொரோனா ஊரடங்கின் காலத்தில் நீங்கள் கொண்டிருந்த குடும்ப பிணைப்பு தொடர்பான உரை, பிண்ணனி படம் (background image), புகைப்படம் (photo), பிற வீடியோக்கள், மற்றும் அனிமேஷன் தொடர்பானவை.
•எதிர்கால வாழ்க்கை அல்லது சாதனைகளுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவரிக்கலாம் (ஏதேனும் இருந்தால்).
•கொரோனாத் தொற்று ஊரடங்கின் போது மேற்கொண்ட சமூக செயல்பாடுகள் குறித்து விவரிக்கலாம் (ஏதேனும் இருந்தால்).
4.போட்டியின் உள்ளடக்கம் தமிழ் /ஆங்கில மொழியில் இருக்க வேண்டும்.
5.குறைந்தபட்சம் இரண்டு இணைப்புகள்(link) இருக்க வேண்டும்.
6.ஒருவர் மட்டுமே தனித்து போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்.
7.நிஜவாழ்க்கைப் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டால் பாராட்டுக்குரியது . படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டால், URL / வெப்லிங்கை படத்திற்குக் கீழே குறிப்பிடவும்.
8.குறைந்த பட்சம் 500 சொற்கள் இருக்க வேண்டும்.
9.Vlog மாதிரியான URL / வெப்லிங்கை தவிர்க்கவும்.
10.பதிவேற்றம் செய்யவேண்டிய கடைசி தேதி – 14.02.2021 மாலை 05.00 மணி.
10.மேலும் தகவல்களுக்கு:99940 55262 / 97901 82265.
12.மாதிரி URL/Weblink: https://vikas0804.blogspot.com/
GENERAL RULES & REGULATIONS
- Only +1 & +2 students can participate in the events.
- Participants should upload valid ID card/ Bonafide certificate from the Institution.
- An individual Student shall participate multiple events.
- The decision of the judges is final.
- No Registration Fee applicable.
- Certificates will be given for all participants.
- Two Prizes will be awarded for each competition (i.e.). Winner & Runner.
- Important dates of the Competition
- Registration and submission Link opens From :31/01/2021.
- Last date for submission : 03/03/2021.
- Result Announcement : 10/03/2021.
- Prize awarding Ceremony : 13/03/2021.
- Prize awarding Ceremony will be held at Subbalakshmi Lakshmipathy College of Science, Madurai.